உக்ரைன் நெருக்கடியை

img

உக்ரைன் நெருக்கடியைக் காரணம் காட்டி அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிப்பு

உக்ரேன் நெருக்கடியைக் காரணம் காட்டி அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் கொள்ளையடிக்கிறார்கள் என்ற அமெரிக்கக் கல்வியாளரும், அரசியல் விமர்சகருமான பியூ கிராஸ்கப் குற்றம் சாட்டியுள்ளார்.